Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.
ICT Quiz-2012 Results.
ICT Quiz போட்டிகள் யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் online quiz போட்டிகளாக இன்று நடைபெற்றது.
| பிரிவு | பெயர் | பாடசாலை | நிலை |
| Level I | |||
| 1 | சத்தியானந்தன் லதுசிகன் | யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசலை | 1 |
| 1 | யோகேந்திரன் சந்தோஷ் | யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி | 2 |
| 1 | அச்சுதன் பிரணவன் | யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி | 3 |
| Level II | |||
| 2 | பாலச்சந்திரன் ஜதுசன் | யா/கைதடிநாவந்குழி அ.த.க.பா. | 1 |
| 2 | சதானந்தன் அஜிந்தன் | யா/கைதடிநாவந்குழி அ.த.க.பா. | 2 |
| 2 | சிவானந்தம் சோபனா | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| Level III | |||
| 3 | தவபிரகாசம் பிரகாஸ் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 1 |
| 3 | கிருஸ்ணானந்தலிங்கம் தர்மிகன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| 3 | ஆனந்தராசா டக்ஸியானி | யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி | 3 |
| Level IV | |||
| 4 | தேவராஜா ஆதிரை | யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி | 1 |
| 4 | ரதிமோகன் தேனுசன் | யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி | 1 |
| 4 | சின்னத்தம்பி சுகன்யா | யா/வரணி ம.வி. | 3 |
Last Updated (Saturday, 19 May 2012 14:13)
விதைகள் விநியோகம்
மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வீட்டுத் தோட்டத்திற்கான மரக்கறி விதைகள் 18.05.2012, வெள்ளிக்கிழமை எமது வலயத்தினூடு அனைவருக்கும் விநியோகிக்கப்படன. வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கு. பிறேமகாந்தன் அவர்கள், யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.சி. சிவநாதன் அவர்களுக்கு மரக்கறி விதைகளைச் சம்பிரதாய பூர்வமாக வழங்கி விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து ஏனைய பாடசாலைகளுக்கான விநியோகம் நடைபெற்றது.
Last Updated (Saturday, 19 May 2012 13:42)
கணித வினாவிடைப் போட்டி முடிவுகள் - 2012 தமிழ் மொழிமூலம்
| தொ. இல |
தரம் | மாணவர் பெயர் | பாடசாலை | நிலை |
| 1 | 6 | செல்வன்.தனராஜ் சுந்தர்பவன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 1 |
| 2 | 6 | செல்வன்.தர்மச்சந்திரன் குபேரன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| 3 | 6 | செல்வி.இராஜேந்திரா லக்ஷாயினி | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 3 |
| 1 | 7 | செல்வன்.சிவசுந்தரலிங்கம் டனுஜன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 1 |
| 2 | 7 | செல்வன்.அச்சுதன் கீர்த்தனன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| 3 | 7 | செல்வி.இராஜதுரை சஜித்தா | யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி | 3 |
| 1 | 8 | செல்வன்.தெய்வேந்திரன் கிருஷன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 1 |
| 2 | 8 | செல்வன்.அன்னலிங்கம் கௌசிகன் | யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி | 1 |
| 3 | 8 | செல்வி.சந்திரராசா சுகேசினி | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 3 |
| 1 | 9 | செல்வன்.நகுலேஸ்வரன் வர்ணராஜ் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 1 |
| 2 | 9 | செல்வி.இரவிக்குமார் விகானி | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| 3 | 9 | செல்வி.தர்மலிங்கம் லக்சிகா | யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி | 3 |
| 1 | 10 | செல்வன்.பரமேஸ்வரன் சுதர்சன் | யா/மட்டுவில் கமலாசனி வித்தி | 1 |
| 2 | 10 | செல்வி.ஸ்ரீரங்கன் சிவஜா | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| 3 | 10 | செல்வி.சிவப்பிரசாகம் கார்த்திகா | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 3 |
| 1 | 11 | செல்வன்.கிருஸ்ணானந்தலிங்கம் தர்மிகன் | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 1 |
| 2 | 11 | செல்வி.பிறேமானந்தன் லக்ஷியா | யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி | 2 |
| 3 | 11 | செல்வன்.சிவானந்தம் லின்சன் | யா/கைதடி நாவற்குழி அதகபா. | 3 |








